Search Friend
to

Terms & Conditions

1. வரன்கள் தங்களின் விபரங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

2. பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் உங்களது பதிவு சரிபார்க்கப்பட்டு மொபைல் எண்ணிற்கும் இமெயில் முகவரிக்கும் தகவல் அனுப்பி உறுதி செய்யப்படும்.

3. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கும் வரன்கள் விபரங்களை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம்.

4. பதிவுசெய்யப்படும் வரன்களிலிருந்து தங்களின் வயதின்அடிப்படையில் ஜாதகஅடிப்படையில் தொழில்அடிப்படையில் படிப்பு அடிப்படையில் நட்சத்திரங்கள் அடிப்படையில் மாவட்ட அடிப்படையில் என உங்களின் தேவை சார்ந்து வரன்களை மட்டும் தேடி எடுத்துக் கொள்ளலாம்.

5. ஜோதிடப் பகுதியை இலவசமாக உபயோகித்துக் கொள்ளலாம்.

6. ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் வரன்களில் பொருத்தமான வரன்களை தேர்ந்தெடுத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

7. தேர்வு செய்த வரனின் விபரங்கள் அனைத்தும் (தொடர்பு விபரம் தவிர) ஒரே தாளில் பிரிண்ட் ஆகும் படியாக இருக்கும்.

8. திருமணம் உறுதி செய்து கொள்வது முழுவதும் உங்களைச் சார்ந்ததே, அதில் எங்களது தலையீடோ, பங்களிப்போ இருக்காது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.

9. திருமண உறுதிப் பேச்சுக்குப் பின்பு எங்களுக்கு தெரியப்படுத்தி பதிவை நீக்க வேண்டுகோள் தரவும்.

10. If you choose to terminate your membership, the MEMBERSHIP FEES ARE NOT REFUNDABLE under any circumstances. 

11. விதி முறைகளை ஏற்றுக்கொள்கிறேன்.